Tuesday, May 11, 2010
பித்தர் பாடல் -2
பித்தர் பாடல்கள் வரிசையில் இரண்டாவதாக இந்த பாடல்.
“டாவு கட்டுதல்” என்கிற அரிய கலையினை மறை பொருளாக வைத்து இந்த பாடல் எழுதப் பட்டிருக்கிறது. டாவு கட்டுதல் என்கிற பழந்தமிழ் சொல்லுக்கு நவீன காலத்தில் காதல் என்று பொருள் சொல்கின்றனர்.
“டாவு கட்டுதலை”....ஃபிகர் மடித்தல், உசார் பண்றது போன்ற வார்த்தைகளாளும் சில பித்தர்கள் கூறிவருகின்றனர். இதைப் பற்றி விரிவாக பிரிதொரு சந்தர்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இப்போது பாடலை கேட்டு மகிழுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

நடக்கட்டும் ... நடக்கட்டும்...
ReplyDeleteபுது புது விளக்கம் தர்றீங்க .......இந்த பாட்டுக்கு இப்படி ஒரு விளக்கம் நான் கேட்டது இல்ல ......
ReplyDelete:(... நல்லாதானே இருந்தீங்க....என்ன ஆச்சு... மந்திரிக்கனுமா சாமி?
ReplyDeleteஉன்னை எல்லாம் பெத்தாங்களா இல செஞ்சாங்களா.
ReplyDelete